Adi Rani (Hey Queen!)

Ilaiyaraaja

அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்

தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா

அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..

ஆண்கள் போலவே ஜீன்ஸ் மாட்டுறே
ஆதி அந்தமே பாதி காட்டுறே
நோட்டம் போடுது கண்கள் அப்பத்தான்
தூண்டி விட்டது உங்க தப்புத்தான்

அடியே தலைக்கனம் இருந்தால்
அதை நான் அடக்குவேன் பார்
எனை நீ அடிக்கடி முறைத்தால்
உனை நான் மடக்குவேன் பார்

முட்டி மோதினா மூக்கு மிஞ்சுமா
இங்கு என்ன வீரம் பஞ்சமா

அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்

தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா

அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..

நீங்க சொன்னதே சட்டம் ஆகுமா
கோணல் கோடுகள் வட்டமாகுமா
பெட்டைக் கோழிகள் முட்டை போடணும்
சேவலோடு ஏன் சண்டை போடணும்

விழியால் மலர்க்கணை தொடுக்கும்
கிளியே நெருங்கி வா நீ
தனியாய் தவித்திடும் வருத்தம்
இனிமேல் இருக்குமோடி

சிந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
ரெண்டு பேருமே டூயட் பாடுவோம்

அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்

தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா

அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..

Romanization:

Aṭi rāṇi maṅkam'mā uṉakku
Oru rāṅki eṉṉaṭi col
Eṉ rājatantiram irukku
Atai nēril kāṭṭuṟēṉ nil

TeṉpāṇṭI cīmaiyiṉ rācā
Eṇṇātē nī eṉṉa lēcā
TeṉpāṇṭI cīmaiyiṉ rācā
Eṇṇātē nī eṉṉa lēcā..Lēcā

Aṭi rāṇi maṅkam'mā uṉakku
Oru rāṅki eṉṉaṭi col
Eṉ rājatantiram irukku
Atai nēril kāṭṭuṟēṉ nil..

Āṇkaḷ pōlavē jīṉs māṭṭuṟē
Āti antamē pāti kāṭṭuṟē
Nōṭṭam pōṭutu kaṇkaḷ appattāṉ
TūṇṭI viṭṭatu uṅka tapputtāṉ

Aṭiyē talaikkaṉam iruntāl
Atai nāṉ aṭakkuvēṉ pār
Eṉai nī aṭikkaṭi muṟaittāl
Uṉai nāṉ maṭakkuvēṉ pār

MuṭṭI mōtiṉā mūkku miñcumā
Iṅku eṉṉa vīram pañcamā

Aṭi rāṇi maṅkam'mā uṉakku
Oru rāṅki eṉṉaṭi col
Eṉ rājatantiram irukku
Atai nēril kāṭṭuṟēṉ nil

TeṉpāṇṭI cīmaiyiṉ rācā
Eṇṇātē nī eṉṉa lēcā teṉpāṇṭI cīmaiyiṉ rācā
Eṇṇātē nī eṉṉa lēcā..Lēcā

Aṭi rāṇi maṅkam'mā uṉakku
Oru rāṅki eṉṉaṭi col
Eṉ rājatantiram irukku
Atai nēril kāṭṭuṟēṉ nil..

Nīṅka coṉṉatē caṭṭam ākumā
Kōṇal kōṭukaḷ vaṭṭamākumā
Peṭṭaik kōḻikaḷ muṭṭai pōṭaṇum
Cēvalōṭu ēṉ caṇṭai pōṭaṇum

Viḻiyāl malarkkaṇai toṭukkum
Kiḷiyē neruṅki vā nī
Taṉiyāy tavittiṭum varuttam
Iṉimēl irukkumōṭI

Cintu pāṭuvōm cērntu āṭuvōm
Reṇṭu pērumē ṭūyaṭ pāṭuvōm

Aṭi rāṇi maṅkam'mā uṉakku
Oru rāṅki eṉṉaṭi col
Eṉ rājatantiram irukku
Atai nēril kāṭṭuṟēṉ nil

TeṉpāṇṭI cīmaiyiṉ rācā
Eṇṇātē nī eṉṉa lēcā
TeṉpāṇṭI cīmaiyiṉ rācā
Eṇṇātē nī eṉṉa lēcā..Lēcā

Aṭi rāṇi maṅkam'mā uṉakku
Oru rāṅki eṉṉaṭi col
Eṉ rājatantiram irukku
Atai nēril kāṭṭuṟēṉ nil..

Chansons les plus populaires [artist_preposition] Ilaiyaraaja

Autres artistes de Film score